இலங்கையில் அரியவகையான பூச்சிகளை சேகரித்த ரஷ்ய விஞ்ஞானிகள் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவருக்கும் 14,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் குறித்த மூவரும் அபராதம் செலுத்தும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மார்ச் 21, 2022 க்கு முன் அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது