பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நுழைந்த சதீஷை சக போட்டியாளர்கள் வரவேற்கும் விதமாக பழிவாங்கிய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் சிம்பு தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் நேற்று வைல்டு கார்டு என்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி, சதிஷ் உள்ளே நுழைந்துள்ளனர். இவரை இன்று சக போட்டியாளர்கள் வைச்சி செய்துள்ளனர்.
ஆம் காலையில் குளித்துவிட்டு வந்த சதீஷை யார் உங்களை குளிக்க சொன்னா என்று கேட்டு முட்டை குளியல் மற்றும் மஞ்சள் குளியல் என ஒருவழியாக அவரை கதற வைத்துள்ளனர்.




















