குளவிக் கொட்டுக்கு இலக்கான 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.