தன் மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக்கிப் பார்க்க ஐஸ்வர்யா ஆசைப்படுகின்றாராம்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள்.
மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தாயுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் இருக்கிறார்கள்.
மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.
மகனை வைத்து ஐஸ்வர்யா போட்ட திட்டம்
இந்நிலையில் யாத்ராவை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஐஸ்வர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஐஸ்வர்யா அம்மா கொடுக்கும் அழுத்தங்களினால் தனுஷிற்கு பட வாய்ப்பு குறைந்து வருகின்றது.
அதனால் யாத்ராவை வைத்து படம் எடுக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப முடியாது.