கொழும்பு தவிர்ந்த வௌி மாவட்டங்களுக்கு இன்று, 60,000 சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 5 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.