வாரிசு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சரத்குமார் ஹைதராபாத்தில் ’வாரிசு’ படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
68 வயதில் சரத்குமார் இவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பதன் ரகசியம் என்ன என்று பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ’
இதேவேளை, வாரிசு’ படத்தில் சரத்குமார் விஜய்யின் அண்ணனாக நடித்து வருவதாகவும் அவருடைய கேரக்டர் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது.