இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, இசையமைப்பாளராக, நடிகையாக ஆவதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டும். ஆனால் அனிருத் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.
இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார்.
அண்மையில் அனிருத் இசை கச்சேரிகள் நடத்தியிருந்தார், அந்த ஷோ நல்ல ஹிட்டடித்து.
துக்க சம்பவம்
தற்போது அனிருத் வீட்டில் முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது இவரின் தாத்தாவும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணன் அவர்கள் உயிரிழந்துள்ளார்.