2022ஆம் ஆண்டுக்கான கலாபூசணம் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் விண்ணப்ப படிவங்களை பிரதேச கலாச்சார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூரணப்படுத்ததப்பட்ட விண்ணப்ப படிவங்களை எதிவரும் 04ம் திகதிக்கு முன் கலாசார உத்தியோகத்திரிடம் சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன் தெரிவித்துள்ளார்.