5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை
டின் மீன் 105 585 ரூபா
கோதுமை மா 96 279 ரூபா
நெத்திலி 200 1300 ரூபா
சிவப்பு பருப்பு 17 398 ரூபா
வெள்ளை சீனி 22 238 ரூபா