இந்த உலகத்துல என்னை விட யாரும் நல்லவங்க இல்லை என பிக்பாஸ் ஜனனி கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையை பிறப்பிடமாக் கொண்டு இந்தியாவில் தற்போது தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை ஜனனி உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “லியோ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் திரைப்பட வாய்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளப்பக்கம் சென்றாலும் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கக்கூடியதாகவுள்ளது.
மேலும் பிக்பாஸ் ஜனனி, “ இந்த உலகத்தில் என்னை விட நல்லவங்க யாரும் இல்லை” என கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
View this post on Instagram