இன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2023) நாணய மாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6292 ஆக பதிவாகியுள்ளது.
கொள்வனவு விலை ரூபா 312.5034 ஆகவும் பதிவாகியுள்ளது.