யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல வெற்றி வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கு இளைய தளபதி விஜய் இன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஜனனி பெற்றார். அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்.
இந்நிலையில், அவர் அண்மையில் ஜி.வி பிரகாஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அடுத்தது இளையதளபதியை தொடர்ந்து ,ஜி.வி பிரகாஷுடன் கூட்டணியா என பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், ஜி.வி பிரகாஷ் இசையில் ஆல்பம் பாடல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் ஜனட்னி.
அந்தக் ஆல்பம் பாடல் குழுவினர்களுடன் இணைந்து ஜனனி எடுத்துக் கொண்ட புகைப்படம்தான தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றது.




















