இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய , இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய கண்காணிப்பார் என தெரிவிக்கப்படுகிறது