தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி இந்த வார நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த வாரம் சரிகமபவில் மணிரத்தனத்தின் சிறப்பு சுற்று நடைபெற இருக்கின்றது.
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் மணிரத்தனத்தின் அற்புதமான பாடல்களை போட்டியாளர்கள் தெரிவு செய்து பாடிய நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் மணிரத்தனத்தின் இயக்கிய படங்களின் சிறப்பு காட்சிகளை போட்டியாளர்கள் நடித்து அசத்தியுள்ளனர்.
அதிலும் இலங்கையை சேர்ந்த இந்திரஜித் என்ற மலையக இளைஞன் மௌன ராகங்கள் படத்தின் காட்சியை நடித்து இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மிக பெரிய அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு திரும்பும் முன்பு திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.மணிரத்தினத்தின்




















