வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (24) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதனை , ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.