பிரித்தானியாவில் யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (01) தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானியாவில்கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த பெண் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ள நிலையில், தாயின் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.