மாலைதீவில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
மாலைதீவுக்கு எதிரான போட்டிடை 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது
3 – 1 என்ற செட்கள்
மேலும், நேபாளத்திற்கு எதிராக வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கைக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றைய வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை இன்று சனிக்கிழமை (20) மாலை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.