இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போதுப் துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860 கிராம் தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.