ஸ்டார்ஷிப் விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது.
ஈலோன் மஸ்க்கின் எண்ணக்கருவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
விண்கலத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய, ஈலோன் மஸ்க்கின் கனவு இந்த சோதனையின் மூலம் நனவாகியுள்ளது.
சமீபத்திய சோதனைகளில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் இறுதியாக நடத்தப்பட்ட சோதனையில் விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறங்கி சாதனையைப் படைத்துள்ளது.




















