யாழ் ஆரியகுளம் நடுவே தமிழன்னைக்கு சிலை அமைக்க ஏற்பாடு!

ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயரத்திற்கு குறையாத சிலையொன்றை நிறுவ யாழ். மாநகர சபை திட்டமிட்டுள்ளது. யாழ். மாநகர சபையில் இன்று(18) இடம்பெற்ற அமர்வில் ஆரியகுளத்தின்...

Read more

யாழில் வீடு புகுந்து திருட்டு!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 20 பவுண் தங்கள் நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,...

Read more

யாழ் கோட்டை முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் 10 இலட்சம் ரூபா வழிப்பறி!

யாழ்ப்பாணம் - கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக 10 இலட்சம் ரூபா பணத்தை இருவர் வழிப்பறிக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கோட்டை முனியப்பர் ஆலயம்...

Read more

யாழில் விபத்தில் காயமடைந்த அரசாங்க ஊழியரான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அரசாங்க ஊழியரான பெண் ஒருவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள்...

Read more

யாழ் மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (04-07-2022) மாலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும்...

Read more

யாழில் பொதியை தொலைத்து தேடும் நபர்

யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, பொதியை பெற இருந்தவரை...

Read more

யாழில் றம்புட்டான் பழத்தால் பறிபோன உயிர்

இலங்கையில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து...

Read more

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இருக்கும் யாழ் சமுர்த்தி ஊழியர்கள்

தங்களுக்கான எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறு கோரி நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தச்...

Read more

யாழில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை...

Read more

யாழ் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து!

யாழ்ப்பாணம் சங்கானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று மாலை தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சங்கானை இலங்கை வங்கியின் மேற்தளத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு கலையகத்தினுள் நேற்று மாலை...

Read more
Page 171 of 287 1 170 171 172 287

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News