கனடாவில் அமுலாகும் கட்டுப்பாடுகள்

கனடாவில் திங்களன்று மட்டும் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாகாணங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்...

Read more

கனடாவில் குடியமர விரும்புகிறீர்களா இது இருந்தால் போதும்

கனடாவில், தற்போது ஒருவரது வேலைத்திறன் மட்டத்தை தீர்மானிப்பதற்காக தேசிய தொழில் வகைப்பாடு (National Occupational Classification - NOC) என்ற விடயம் நடைமுறையில் உள்ளது. கொஞ்சம் காலமாகவே,...

Read more

கனடாவில் ஆயுதங்களுடன் கைதான தமிழ் இளைஞர்

கனடா - ரொரோண்டோவில் தமிழ் இளைஞர் ஒருவர் பெருமளவு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த...

Read more

கனடாவில் அடுத்த ஆண்டில் அறிமுகம் ஆகும் புதிய திட்டம்

கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரும், பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்களும் கூடி புதிய அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். 2022 ஜனவரி 1...

Read more

கனடாவில் கோர விபத்து யாழ் பெண் பரிதாப மரணம்

கனடா - மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 56 வயதான தமிழ் பெண் ஒருவரே இந்த...

Read more

கனடா வாழ் மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள அறிவிப்பு

ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என கனடா மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார். விடுமுறைக்காலத்தில்...

Read more

கனேடிய மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கோரிக்கை விடுக்க வேண்டும் என முதன்மை மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒன்ராறியோ...

Read more

கனடாவில் இறுக்கமாகும் கட்டுப்பாடுகள்

கொரோனாவின் புதிய மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில், கனடாவில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் புதிய மாறுபாடான Omicron தொற்று உலக நாடுகள் பலவற்றில்...

Read more

கனடாவில் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்

Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கனேடிய அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளார்கள். இந்த புதிய கட்டுப்பாடுகளால் யாருக்கெல்லாம் பாதிப்பு என...

Read more

கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்!

கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிவுள்ளார். இதன்படி, ஒண்டாரியோ மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ...

Read more
Page 55 of 72 1 54 55 56 72

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News