செய்திகள்

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் யாழ்.போதனா...

Read more

இலங்கையில் மேலும் 35 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 35 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,287 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை பதிவாகிய...

Read more

வானிலை பற்றிய விசேட அறிவித்தல்!!

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை,...

Read more

சீனாவில் மீண்டும் 45 பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் தொற்றிய கொரோனா!

சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 50 நாட்களுக்குப் பின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சம்பவம் பதிவானதை அடுத்து கடும் முடக்க நிலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நகரின்...

Read more

“எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” அமெரிக்க….

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது, அமெரிக்க இராணுவத்தின் பணி அல்ல. எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதே' என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்....

Read more

யாழ்ப்பாணத்தில் 12 வயது சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் - நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது உறவினர்களுக்கு...

Read more

சீனாவுக்கு அடுத்த சோதனை.. எரிவாயு ஏற்றி வந்த லாரி வெடிப்பு.. 18 பேர் பலி!!

சீனாவின் ஷென்யாங்-ஹாய்கு விரைவு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று எரிவாயுவினை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது ஷாங்காயில் உள்ள ஷிஜியாங் பகுதியில், எதிர்பாராத விதமாக தடுமாறி அங்குள்ள தொழிற்சாலையில்...

Read more

ஒரே இரவில் மான்செஸ்டர் பகுதியை அலற வைத்த மூன்று துயர சம்பவம்!

கிரேட்டர் மான்செஸ்டரில் சனிக்கிழமை 20 வயது நபர் இறந்ததுடன், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு இலக்கானார் மற்றும் மூவர் கத்திக்குத்து சம்பவத்திற்கு இரையானதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

Read more

பிரித்தானியாவில் மொத்த கவனத்தையும் ஈர்த்த ஒற்றைப் புகைப்படம்! முக்கிய செய்தி…

லண்டனில் கருப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த தீவிர வலதுசாரி ஆதரவாளரான வெள்ளையரை கருப்பின இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக கொண்டு செல்லும் காட்சி பதிவான புகைப்படம் தற்போது...

Read more

வெள்ளவத்தையில் நடந்த கோரச் சம்பவம்!

வெள்ளவத்தை பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனத்தை திருப்புவதற்கு முயற்சித்த போது...

Read more
Page 4917 of 5440 1 4,916 4,917 4,918 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News