செய்திகள்

இலங்கையர்களின் தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை….

இலங்கையில் காணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் இலகுவான நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் இணைந்து...

Read more

தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி!

வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க...

Read more

தமிழர்களின் பெருமை பேசும் பிரித்தானியா பிரதமர்!

உலகமெங்கும் தமிழர்கள் தைப்பொங்கல் தினத்தை மிக உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பாரம்பரிய முறைப்படி இன்றைய தினத்தில் புது அரிசியில் பொங்கலிட்டு கடவுளுக்கு படைத்து உறவுகளுடன் கொண்டாடினர். மக்களுக்கு...

Read more

தீர்வு கிடைக்க இறைவனை வேண்டுகின்றார் சம்பந்தன்

நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து – மீனாக்ஷி கங்குலி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி எச்சரித்துள்ளார்....

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து மேலும் மூவர் நீக்கம்..?

கட்சியின் மதிப்பை பாதித்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ரஞ்சன் ராமநாயக்கவை தவிர மேலும் மூவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உதவி...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளனா். இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் குருநநாகல் நயிலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read more

மெக்சிகோ வீதிகளில் வெட்டி வீசப்பட்டிருந்த மனித தலைகள்

மெக்சிகோவில் பிரபல சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள வீதிகளில் இருந்து மனித தலைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சுற்றுலா தளமான கான்கனில் உள்ள பெனிட்டோ ஜுவரெஸ்...

Read more

பள்ளியில் குழந்தைகள் மீது எரிபொருளை கொட்டிசென்ற விமானம்…… அதன் பின்னர் நடந்த கொடூரம்…

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பிய போயிங் 777 விமானம், ஒரு தொடக்கப் பள்ளியில் எரிபொருளை கொட்டியதால் 17க்கும் அதிகமான குழந்தைகள் படுகாயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது....

Read more

தற்காலிக கைலாசம் அமைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல்…. நித்தியானந்தா….

நித்தியானந்தா சொந்தமாக குட்டி கப்பல் ஒன்றை வாங்கி அதன் மூலம் கடலில் சுற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈக்குவாடார் நாட்டில் உள்ள மாஃபியா கும்பலுடன் தொடர்பு கிடைத்த...

Read more
Page 5392 of 5440 1 5,391 5,392 5,393 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News