யாழ்ப்பாணத்தில் லொறி மீது மோதிய லொறி!

யாழில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய மாட்டினால் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரே வந்த மற்றொரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று இல்லையாம்!

யாழ்ப்பாணத்திலும் திடீரென மரணமாகும் இளம் வயதானவர்களின் எண்ணைக்கை அதிகரித்துச் செல்கின்றது. நேற்றும் கோண்டாவில் மற்றும் காரைநரைச் சேர்ந்த இரு இளம் குடும்பஸ்தர்கள் மயங்கி வீழ்ந்து மரணமானார்கள். இவர்களின்...

Read more

இன்று 4 கொரோனா மரணங்கள்! வெளியான முக்கிய தகவல்

இன்று 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கொரோனா உயிரிழப்புக்கள் 87 ஆக உயர்ந்துள்ளது. 70, 53, 84, 75 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

Read more

மாவீரர் அஞ்சலி தடைக்கு எதிராக மன்னாரில் மேன்முறையீடு: எம்.ஏ.சுமந்திரன்

உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிக்க தடைவிதித்து மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் இன்று (23) மேன்முறையீடு செய்யப்படவுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் வி.சிவகரன்...

Read more

தன் குழந்தைக்கு ஏணை கட்டுவதற்கு கூரையில் ஏறிய தந்தை தவறி வீழ்ந்ததில் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஏணை கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில்...

Read more

மாட்டுடன் உந்துருளி மோதி ராணுவ சிப்பாய் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் உந்துருளியில் பயணித்த இராணுவ சிப்பாய் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 574...

Read more

தெற்கு சிங்கமாக உருவாகியுள்ள போது, வடக்கில் நாய்கள் சிணுங்குகின்றன

தெற்கை சிங்கமாக்கியதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் நாய்கள் வடக்கில் சிணுங்குகின்றன. அவற்றை முடிக்க வேண்டும். தடையை மீறி எம்.ஏ.சுமந்திரன் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read more

முச்சக்கரவண்டியின் மேல் முறிந்து விழுந்த மரம்…

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மழை...

Read more

எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்… வெளியான முக்கிய தகவல்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த...

Read more

அகதியாக இருந்த நீங்கள் அரசியலுக்கு வந்து செல்வந்தரானது எப்படி?

விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள் என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி...

Read more
Page 3042 of 3710 1 3,041 3,042 3,043 3,710

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News