ஜெனிவா சவாலை எதிர்கொள்வது எப்படி?

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை ஒன்றை நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என...

Read more

ரயில் பயணிகளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

மருதானை ரயில் நிலையம் அருகே இன்று காலை பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம சென்ற ரயிலே தடம்புரண்டதாக ரயில்வே கண்காணிப்பாளர்...

Read more

யாழ்.பண்ணையில் இரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவி..!!!

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வி கற்று வந்த என் மகளுக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது என யாழ்ப்பாணம் பண்ணை...

Read more

வடக்கு ஆளுனரின் உள்ளூராட்சிசபைகளின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி!

வடமாகாண உள்ளூராட்சிசபைகளிற்கான ஆளுனரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற கேணல் தர அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கடமைகளை பொறுப்பேற்ற அவர், இன்று முதலாவது சந்திப்பாக யாழ் மாநகரசபையுடன் சந்திப்பை மேற்கொள்கிறார்....

Read more

குடாநாட்டில் திடீர் சுற்றிவளைப்பு ! 38 போ் திடீர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு தேடுதல்கள் நேற்று இடம்பெற்றது. அந்தவகையில் யாழ்.குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடா்பட்ட 38...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும், எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுப்படுத்தப்பட வேண்டும்...

Read more

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு கட்சிகள் உதவப்போவதில்லை!

நாடாளுமன்றத்தின்செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் ஒருபோதும் உதவ போவதில்லையென இலங்கை சுதந்திரக்கட்சியின்பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...

Read more

ஏ9 வீதியை மறித்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா - மடுக்கந்த தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி மடுக்கந்தையைச் சேர்ந்த சிங்கள மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா கல்வித் திணைக்களத்திற்கு...

Read more

ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் பற்றி முக்கிய தகவல்!

ஐக்கியதேசியக்கட்சியின் தலைமைக் குறித்து முடிவெடுப்பதற்காக அதன் தலைவர் ரணில்விக்ரமசிங்க செயற்குழுவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பில்இது தொடர்பிலான அறிவிப்பைவெளியிட்டதாக...

Read more

ரஞ்சன் ராமநாயக்க எவ்வித இறுவட்டுக்களையும் நாடாளுமன்றத்திற்கு ஒப்படைக்கவில்லை! சபாநாயகர் கரு ஜயசூரிய

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எவ்வித குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். இன்று (24) பாராளுமன்ற கூடிய போது...

Read more
Page 3211 of 3264 1 3,210 3,211 3,212 3,264

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News