சீனாவுடன் மற்றுமொரு உடன்பாட்டை செய்து கொள்ளவுள்ள இலங்கை?

சீனாவுடன் மற்றுமொரு உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைய வழியில் தேயிலை விற்பனை செய்வது தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள்!

இலங்கையின் பல பகுதிகளில் தங்க சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, சேருவில...

Read more

பிரதமர் மஹிந்தவின் இரண்டு ஆண்டுகால சலுகை!

இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை திரைப்படத்துறைக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கை திரைப்படத்துறையை சார்ந்த கலைஞர்கள் சந்தித்துக்...

Read more

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ எடுத்த நடவடிக்கை..!!

முட்டை உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கிணங்க பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read more

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீது நடக்கும் கொடுமையான சம்பவம்! போரிஸ் ஜோன்சனுக்கு பறந்த கடிதம்

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தாக்குப்படுவதை தேவையாக நடவடிக்கைகள், எடுக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு, அந்நாட்டு ஹிந்து அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் ஹிந்துக்கள்...

Read more

கொழும்புபில் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா…

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 569 பேரில் 37 பேர் கொழு ம்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப் பிற்கான...

Read more

வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்

கொரோனா தொற்று காரணமாகத் தற்காலிகமாகத் தற் காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள் ளது. இதன்படி பிரதான புகையிரத மார்க்கத்தின் 20...

Read more

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல!

'உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என இலங்கைத் தழிரசுக் கட்சியின் கொழும்புக்கிளை...

Read more

மட்டக்களப்பு எல்லையில் கடத்தப்பட்ட தமிழர்களிற்கு நடந்த சித்திரவதை!

தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலிஸில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில்...

Read more

உடனடி தீர்வு காண்பதற்கு மகிந்த எடுத்த நடவடிக்கை…

முட்டை உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கிணங்க பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read more
Page 3634 of 4432 1 3,633 3,634 3,635 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News