800 கோடிகளை இழந்த ஸ்ரீலங்கா ரயில் சேவை!

இலங்கை ரயில் சேவையானது 2019ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. ரயில் திணைக்கள ஊழியர்களுக்கும் அமைச்சர் மஹிந்த...

Read more

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை நிரூபித்துக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக மீன்பிடி நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read more

எவ்வித முறைப்பாடுகளும் இன்றி கைதுசெய்யப்பட்டுள்ளேன்!

தாம் எவ்வித முறைப்பாடுகளும் இன்றி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத குரல்பதிவு இறுவட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, இன்று விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட அவர் செய்தியாளர்களிடம்...

Read more

காணாமல்போனோர் தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் அவசியம்

காணாமல்போனோர் தொடர்பான அலுவலக விடயத்தில் மீளமைப்புக்கள் செய்யப்படவேண்டுமானால் அது விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே செய்யப்படவேண்டும் என்று காணாமல்போனோர் தொடர்பான அலுவலக தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த...

Read more

சம்பந்தனுக்கு மிகப்பெரிய வீடு கிடைத்தது மட்டுமே மிச்சம்!

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பொருளதாரா நெருக்கடிகளிலிருந்து மீண்டுவருவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள மற்றும் தமிழ்...

Read more

இலங்கையர்களின் தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை….

இலங்கையில் காணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் இலகுவான நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் இணைந்து...

Read more

தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி!

வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க...

Read more

தீர்வு கிடைக்க இறைவனை வேண்டுகின்றார் சம்பந்தன்

நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து – மீனாக்ஷி கங்குலி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி எச்சரித்துள்ளார்....

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து மேலும் மூவர் நீக்கம்..?

கட்சியின் மதிப்பை பாதித்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ரஞ்சன் ராமநாயக்கவை தவிர மேலும் மூவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உதவி...

Read more
Page 3654 of 3689 1 3,653 3,654 3,655 3,689

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News