2 ஆயிரம் நவீன பேருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு

இலங்கை போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. குறித்த பேருந்துகள் சுமாா் 750 மில்லியன் ரூபாய் செலவில் இறக்குமதி...

Read more

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர்……

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது....

Read more

மாணவிகள் இருவருடன் விடுதிக்கு சென்ற ஆசிரியரிற்கு நேர்ந்த விபரீதம்

இம்முறை கா.பொ.த சாதாரணதரத்திற்கு தோற்றிய 16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இரவு...

Read more

சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில்……இரண்டு பெண்களும் கைது!

கொட்டவெஹர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும் சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவரெட்டியவிற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கண்காணிப்பின்...

Read more

கோட்டாபயவுக்கு மஹிந்த பொருத்தமானவர் அல்ல! ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மஹிந்த ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்லர் எனவும், அவருக்கு சஜித் பிரேமதாஸவை பொருத்தமானவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ...

Read more

கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை கூறி மோசடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை கூறி மோசடி செய்த நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா வீரகுல பிரதேசத்தில் வைத்து, குறித்த நபர் கைது...

Read more

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்கள் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தினை பிரதேச மக்கள் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது...

Read more

ஆலயத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார்… இருவர் கைது!

மொனராகலை எதிமலை பொலிஸ் அதிகாரதிற்குட்பட்ட யால வனப்பகுதியின் கெபிலித்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈரியகொல்ல வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பாரியளவான கஞ்சா சேனை ஒன்று எதிமலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது....

Read more

யாழில் அண்மையில் திருமணம் முடித்த மருத்துவரின் மனைவி தற்கொலை! வெளிவந்த உண்மை!!

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது....

Read more
Page 3705 of 3714 1 3,704 3,705 3,706 3,714

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News