பிரபல டிவி சானிலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் பிரபலமானவர் விஜே நிஷா. வள்ளி, தெய்வமக்ள், ஓஃபிஸ், சரவணன் மீனாட்சி, நெஞ்சம் மறப்பதில்லை என பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.
நிறைய ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர் கணேஷின் மனைவியான இவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
ஓய்வில் இருந்தவர் தற்போது மீண்டும் தன் பணிகளை தொடங்கியுள்ளார். பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவிடுகிறது.