கீர்த்தி சுரேஷ் நடித்து சென்ற வருடம் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த பட்ம தான் நடிகையர் திலகம்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்ட்டி கூட தேசிய விருது கொடுத்தனர்.
இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான நடிகை ஜானவி கபூர் அண்மையில் தான் அளித்த பேட்டியில் “கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.