தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோ என்றால் அதில் தளபதி அவர்களை நம்மால் தவிர்க்க முடியாது.
தளபதி விஜய்யை நாம் ஹீரோவாக மட்டும் தான் நடித்து பார்த்திருப்போம், வில்லனாக இதுவரை நாம் பார்த்தில்லை.
இந்நிலையில் விஜய் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பேசிய விஜய் “நான் கண்டிப்பாக ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பேன். அதுவும் எனக்கு சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை போன்ற படங்களில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை என்று கூறியுள்ளார்.