விஜய் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.
இப்படத்தின் 1 மற்றும் 2 லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த இரண்டு லுக்கிலும் விஜய் மட்டும் தான் வந்தார். இதனால் விஜய் சேதுபதியின் லுக் எப்போது வெளிவரும் என்று ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் 3ஆம் லுக் நாளை மாலை 5 மணிக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/XBFilmCreators/status/1221040054564339714