பிக்பாஸில் கமல்ஹாசனிடம் தர்ஷன் – ஷெரின் பிரச்சனையின் போது வனிதா பேசிய காணொளியை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி மற்றும் பிக்பாஸ் தர்ஷனின் காதல் பிரச்சினை இன்றைய ஊடகங்களில் முக்கிய செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் இந்த பிரச்சினை குறித்து ஊடக நேர்காணல் ஒன்றினையும் வனிதா வழங்கியிருந்தார்.
இந்நிலையில் வனிதா தர்ஷன் காதல் குறித்து தன் கருத்தை விளக்கும் விதமாக பிக்பாஸில் கமல்ஹாசனிடம் பேசிய காணொளியை லீக் செய்துள்ளார்.
V




















