குழந்தையின் ஒவ்வொரு செயலும் அதிசயம் தான் . அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.
அதில் உள்ள குழந்தையின் செயல்கள் அனைத்தும் மெய் மறந்து எம்மை ரசிக்க வைக்கிறது.
எத்தனை கோடி கொடுத்தாலும் இதற்கு எதுவுமே ஈடாகாது.
மில்லியன் கணக்காண பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க செய்த இந்த குழந்தையின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://www.facebook.com/watch/?v=2986928091371850



















