அம்பாறை மத்தியமுகாமை சேர்ந்த மோசடியளர் ஒருவருக்கு நீதிமன்ற்ஃஅம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய முகாம் கிராமத்தை சேர்ந்த அப்துல்சமது என்பருக்கே நீதிமன்ற்ம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த நபர் அரசாங்க வேலைவாங்கி தருவதாக பலரை ஏமாற்றி பணம் வாங்கியதாகவும் ம் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கபட்ட நபர் ஒருவர் முறைப்பட்டு வழங்கியதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது.
ஊழல் செய்து தலை மறைவாகியுள்ள குறித்த நபரை பிடித்து தருபவருக்கு சன்மானம் வழங்ப்படும் வழகப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மோசடியாளரின் தோற்றதை நம்பி வெளியூர் சகோதரர்கள் யாரும் ஏமாறவேண்டாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மோசடியாளரால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றும் அதற்காக இவரை கைது செய்ய அனைவரும் ஒத்துழைக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.