சிங்கப்பூாில் காதலனிடம் சென்ற தமிழ் பெண் ஒருவர் வேறொருவருடன் தொடா்பை ஏற்படுத்தி காதலனை ஏமாற்றிய சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களின் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்த கணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் இப்படியான சம்பவங்கள் நம் கலாச்சாரத்தை சீரழித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வாழ்க்கையை தேடிப்போகும் சிலர், எங்களுடைய கலாச்சாரத்தை மறந்து வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்து மனம்போனபோக்கில் வாழ்வது பெரும் வேதனை அளிப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.