நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு இவரை திரைப்படங்களில் காணமுடியவில்லை. இந்நிலையில் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடல் எடையை குறைப்பதற்கு முன்னர்