கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம்கொண்ட பெரிய அளவில் உள்ளது.
எந்த முகமூடியும் அதன் நுழைவை தடுத்துவிடும். எனவே சாதாரண முகமூடியே அணியலாம்.
வரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவாது.
ஆனால் அது தரையில் படியும். அதனால் நம்வீடு மற்றும் அலுவலக தரைகளை அடிக்கடி துடைப்பது நல்லது.
கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது 12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.
கொரோனா வைரஸ் துணிகளில் படியும்போது 9 மணிநேரம் இருக்கும்.
எனவே துணிகளை துவைப்பதும் அவற்றை இரணு மணிநேரம் வெய்யிலில் காயவைப்பதும் போதுமானது.
வைரஸ் நம் கைகளில் பட்டால் 10 நிமிடங்கள் உயிரோடு இருக்கும். ஆகவே ஆல்கஹால் சானிட்டீசரை எப்போதும் வைத்திருப்பது நல்லது.
கொரோனா வரஸ் 26-27 செல்சியஸ் வெப்ப நிலையில் வெளிப்பட்டால் அது கொல்லப்படும். அது வெப்பமான பகுதிகளில் வாழாது.
சூடான நீரை அவ்வப்போது பருகுவது நல்லது. ஐஸ்கிரீம் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிருங்கள்.
வெதுவெதுப்பான உப்புநீரால் நீர் தொண்டையில் படுமாரு அடிக்கடி கொப்பளியுங்கள்.
கோரோனா வரஸ் நம்மை தாக்காமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுவது போதுமானது என யுனிசெப் தெரிவித்துள்ளது.