விபத்தில் அடிபட்டு 6 வருடங்களாக உடல் தளர்ந்து படுத்த படுக்கையாக இருந்த போதிலும் காதலை விட்டு கொடுக்க மனம் இன்றி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
குறித்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த அழகிய காதல் மில்லியன் கணக்கான இதயங்களை நெகிழ செய்துள்ளது.
https://www.facebook.com/watch/?t=36&v=1003219513406963