கடந்த 24 மணித்தியாலங்களில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 756 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
இதில் 416 உயிரிழப்புகள் லம்பாடி எனும் நகரத்தில் இருந்துமாத்திரம் பதிவாகியுள்ளது.
மொத்தமாக 97,689 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு மொத்தமாக 10,779 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 51 வைத்தியர்களும் உள்ளடங்குவர்.
கடந்த எட்டு நாட்களாக இத்தாலியில் கொரோனா வைரஸின் உயிரிழப்புகள்
22nd March – 651
23rd March- 602
24th March – 743
25th March – 683
26th March – 662
27th March – 919
28th March – 889
29th March – 756