நாட்டின் கொரோனா பரவிவரும் நிலையில் அது தொடர்பில் தொற்று நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பலவித உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், சிலராலும் பரப்பப்பட்டு வருகின்றன.
எனினும் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தின் ஊடாகவே தனது உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை தாம் வெளியிடுவதாக ஜனாதிபதி தெளிவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.