கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சாத்தியம் இல்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.