இலங்கையில் இன்று (30) மட்டும் 18 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை இன்று மட்டும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 502 ஆக காணப்படுகிறது.