இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 925 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.