கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என கூறி 16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோயிலுக்கு பூஜை செய்துள்ளார்கள்.
கடந்த மே 23ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் பண்டல் கண்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரசில் இருந்து ஊரைக் காப்பாற்றுவதற்காக 16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோவிலில் பூஜை செய்துள்ளனர்.
வாயில் இரத்த காயத்துடன் இருக்கும் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.