தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் இன்று முதல் வட கொரியா துண்டித்து கொள்ள முடிவு செய்து உள்ளது.
வட கொரியா செவ்வாய்க்கிழமை தென் கொரியாவுடனான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளும் என வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.
வடக்கு-தெற்கு கூட்டு தொடர்பு அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் “வடக்கு மற்றும் தெற்கின் அதிகாரிகளுக்கிடையேயான தொடர்புகளை வடகொரியா முற்றிலுமாக துண்டித்து கொள்ளும்.