• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மட்டு. மாவட்ட ஆசனத்தினைப்பெறும் தகுதி முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரமே உள்ளது

Editor by Editor
June 22, 2020
in இலங்கைச் செய்திகள்
0
மட்டு. மாவட்ட ஆசனத்தினைப்பெறும் தகுதி முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரமே உள்ளது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எங்களை நாங்களே பாதுகாத்துக்கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டிக்கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அணுக வேண்டிய காலம் வந்துள்ளதென கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ், சிங்களம், முஸ்லிம் சகோதரர்கள் பயணித்தால் முஸ்லிம் சகோதரனை இறங்கி விசாரணை செய்கின்ற காலம் சஹ்ரானுக்கு பிற்பட்ட காலம். இலங்கையிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனையும் பார்த்து அவன் பயங்கரவாதியாக இருக்கக்கூடும் என்று பேரினவாதிகள் சத்தமிட்டுக்கூறும் நிலைமை இந்நாட்டில் திட்டமிட்டு அடிப்படையில் உருவாகியுள்ளது.

எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டிக்கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அணுக வேண்டிய காலம் வந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பேரினவாதத்திற்கெதிராகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். பொத்துவிலில் நில அபகரிப்புக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கிழக்கு தொல்பொருள் செயலணி என்று இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்திற்கு 1956ம் ஆண்டுகளில் 70 சதுரபரப்புள்ள ஏக்கர் காணிகள் கொடுக்கப்பட்டிருந்த போது, 1965ம் ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களத்திற்கு முப்பது ஏக்கர் காணிகள் தான் கொடுக்கப்பட்டது.

சிங்கள மதகுருமார்களின் வழிகாட்டுதலின்கீழ் இந்த அரசாங்கம் எழுபது ஏக்கர் காணிகளை குறிப்பாக, முஸ்லிம்கள் காலா காலம் குடியேறியுள்ள காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கெதிராக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையைப் பொறுத்த வரையில் பெரும்பான்மை இனவாதிகள் எங்களை இல்லாமல் செய்ய வேண்டுமென்கின்ற நடவடிக்கையில் மிகத்தெளிவாக திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சகோதரர்கள் எங்களுக்கெதிராக எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியும். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து இந்த சமூகத்தைப்பாதுகாக்க வேண்டிய தேவையும். எங்களது இருப்பை, காணியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தெரிவு செய்யப்படும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்குள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எமது இருப்பை எவ்வாறு பாதுகாக்கப்போகின்றோம் என்ற போர்வையில் ஒவ்வொரு இளைஞனும் புறப்பட வேண்டும். முகைதீன் அப்துல் காதர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஐந்து கிராம சேகவர் பிரிவுகள் கோறளைப்பற்று மத்தியோடு சேர்க்கப்பட்டது.

இதற்குப்பதிலாக காணிகள் வழங்குவதாக கூறப்பட்டது. அவரும் மரணித்து விட்டார். அதற்குப்பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் ஏறத்தாழ பதினோழு வருடங்களாக ஆட்சி செய்கின்றார்.

கொடுக்கப்பட்ட கிராம சேகவர் பிரிவு காணிகள் வளமான காணிகளாக இருந்தது. வளமான நீரோட்டமாக இருந்தது. ஆனால், பதினோழு வருடங்களாக ஆட்சி செய்து முக்கிய பதவிகளில் இருந்தவர் ஏன் இதனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இவர்களால் முடியாத காரணமாகவா இருந்தது.

அரசியல் ரீதியாக முடிவு காணப்பட வேண்டிய விடயம். இதற்கான காரணமென்ன? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தது கணேசமூர்த்தி என்பவர்.

ஆனால், தற்போது அவரில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற தமிழ் வாக்குகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன்னுடையசுயநலத்திற்காக பறிகொடுக்கப்பட்ட காணிகளை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தான் பெற்றுக்கொள்ள முடியும். அதில் மூன்று ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புபெற்றுக் கொள்ளும். முஸ்லிம்களுக்கு ஆசனமொன்று கிடைக்கும். அந்த ஆசனத்தினைப் பெறக்கூடியதகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரம் தானுள்ளது.

இன்னொரு ஆசனத்தினை முஸ்லிம் பெற்றுக் கொள்ள முடியுமென்றால், அது எதிர்காலத்தில் நடக்க முடியாத காரியம். அதனை நோக்கி தமிழ் சகோதரர்கள் விழித்துக் கொண்டார்கள். மூன்று ஆசனங்களை தமிழர்கள் பெறும் ஆசனத்தினை நான்காக அதிகரித்துக் கொள்வதற்காக இளைஞர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.

இம்முறை பிள்ளையானுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கலாம். அவ்வாறு ஐந்து பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பிரிக்கப்படுகின்றது. இங்குள்ள முன்னாள் அமைச்சர் எந்த முறையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கப் போகின்றார்கள்? என்ற புள்ளி விபரத்தினை எமக்குத்தெரிவிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், தொழில்வாய்ப்பு பணத்திற்கு விற்கப்பட்ட விடயங்கள் தெரியும். அவரின் கீழ் கிராமிய மற்றும் மீன்பிடித்தொழில், விவசாயம், நீர்ப்பாசனத்துறை இருந்தது. இந்த பிரதேசத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரல்லாத சமயத்திலும் குடிநீர்ப்பிரச்சனை இங்கு மாத்திரம் தான் தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நயினாதீவு நாகபூசணி அம்மனிற்கு மட்டும் ஏன் இந்த அவலம்?

Next Post

லண்டனில் தங்கத்தை விட அதிக விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள்… வெளியான வீடியோ…

Editor

Editor

Related Posts

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
Next Post
லண்டனில் தங்கத்தை விட அதிக விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள்… வெளியான வீடியோ…

லண்டனில் தங்கத்தை விட அதிக விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள்... வெளியான வீடியோ...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy