தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்பன இன்று (7) இடம்பெறுகிறது.
கூட்டமைப்பின் புதிய பேச்சாளரை தீர்மானிக்க நாடாளுமன்ற குழு கூட்டம் பலமுறை கூட முயன்றபோதும், பல்வேறு காரணங்களினால் கூடாமல் இழுபறியில் முடிந்தது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தீர்மானிக்கப்படுவார்.
இன்று இரவு 7 மணிக்கு 4ட்டமைப்பின் கட்சிகளிற்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும்.