இன்று பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளதால் சனம் குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு ஆதரவாக போட்டியாளர்கள் சிலர் தங்களது நியாயத்தினை எடுத்துக்கூறுகின்றனர்.
கடந்த ப்ரொமோ காட்சியில் சனமிற்கு ஆதரவாக பாலாஜி வந்துள்ளார். எதிரே நிற்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக அர்ச்சனா நிற்கின்றார்.
இதில் பாலாஜி மிகவும் அட்டகாசமாக தந்திரமாகவும் விளையாடியுள்ளார். இந்நிலையில் இறுதி தீர்ப்பு பாலாஜி சனம் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாலாஜி துள்ளிக் குதித்துள்ளார்.