80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் குஷ்பு, இன்று வரை கூட குஷ்புக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றே சொல்லலாம்.
திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போது, இயக்குனரான சுந்தர்.சியை காதலித்து கரம்பிடித்தார், தற்போது சினிமாவில் நடிப்பதை விட்டு விலகி அரசியலில் கலக்கி கொண்டிருக்கிறார்.
இவருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர், எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தன்னுடைய குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
அடிக்கடி தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வரும் குஷ்பு, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது, திருமணத்துக்கு அடுத்த நாள் கணவர் சுந்தர்.சி-யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்துக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
View this post on Instagram